தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/நல்ல எண்ணம் வேண்டும்

நல்ல எண்ணம் வேண்டும்

நல்ல எண்ணம் வேண்டும்


ADDED : டிச 07, 2014 03:12 PM

Google News

ADDED : டிச 07, 2014 03:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு, கடவுள் மீது பக்தி செலுத்துபவனே வீரம் மிக்கவன்.

* மனதில் நல்ல எண்ணம் இருந்தால் தான் துாயபக்தி உண்டாகும்.

* கடவுள் என்னும் எஜமானனுக்கு பணிவிடை செய்து வாழ்வது தான் பிறவிப்பயன்.

* படிப்பதை விட கேட்டு அறிவது உயர்ந்தது. நேரில் கண்டு உணர்ந்து கொள்வது இன்னும் சிறந்தது.

* விவேகம் இல்லாதவனுக்கு எத்தனை சாஸ்திர அறிவு இருந்தாலும், அதனால் பயனேதும் இல்லை.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us